07.04.2017 - 11:45 AM

The darling of Indian badminton and 2016 Rio Olympics silver medalist PV Sindhu has scaled a new high in her career, moving to No 2 in the world rankings for women's badminton.
பாட்மிண்டன் உலக கூட்டமைப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து 3 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த இடத்தை அவர் கைப்பற்றுவது இதுவே முதன்முறை. #RightNewsRightNow #AMNews #NewsOnFB
.
.
#awesomemachi #awesomemachinews #instagram #instadaily #news #keepupdated

20

0