07.04.2017 - 11:53 AM

Rising Pune Supergiants beat Mumbai Indians by 7 wickets in their Indian Premier League encounter. Ajinkya Rahane and Steve Smith scored brilliant half centuries.

ஐபிஎல் தொடரில் நேற்று புனேவில் நடைபெற்ற ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது . ரஹானே, ஸ்மித் அரை சதம் விளாசல்
#RightNewsRightNow #AMNews #NewsOnFB
.
.
#awesomemachi #awesomemachinews #instagram #instadaily #news #keepupdated

28

0